பார்ட்டியில் அதிகமாக குடித்து வாந்தி எடுத்து அவமானப்பட்ட நடிகைகள்

Photo of author
verified-symbolEyenan

பார்ட்டியில் அதிகமாக குடித்து வாந்தி எடுத்து அவமானப்பட்ட நடிகைகள்

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான மற்றும் முன்னணி நடிகையாக உள்ள சில நடிகர், நடிகைகள் தன்னுடைய வாழ்வில் சில கெட்ட பழக்கங்களால் அவர்களுடைய அந்தஸ்தை இழக்கிறார்கள். அந்த கெட்ட பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் மிகவும்

 

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான மற்றும் முன்னணி நடிகையாக உள்ள சில நடிகர், நடிகைகள் தன்னுடைய வாழ்வில் சில கெட்ட பழக்கங்களால் அவர்களுடைய அந்தஸ்தை இழக்கிறார்கள். அந்த கெட்ட பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அவ்வாறு குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஐந்து முன்னணி நடிகைகளை பார்க்கலாம் வாங்க…

ரம்யா கிருஷ்ணன்

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்தபாகுபலி படத்தின் மூலம் உலக முழுவதும் மிகவும் பிரபலமானவர்தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் அதிகமாக மது அருந்தும் பழக்கத்தை கொண்டவர். கொரோனா பரவல் காரணமாக உலகெங்கும் ஊரடங்கு போடப்பட்டது அக்காலத்தில் பாண்டிச்சேரியில் இருந்து வந்த ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்து கொண்டு வரப்பட்ட சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது.

திரிஷா

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரஷா. இவர் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் சேர்ந்து பலமுறை குடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வார இறுதியில் எப்படியாவது குடித்தே தீர வேண்டும் என்ற அளவுக்கு குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார் திரிஷா. ஒரு முறை பார்ட்டியில் அதிகமாக மது அருந்திவிட்டு அலப்பறை செய்தும், வாந்தி எடுத்தும் அவமானப்பட்டுள்ளார் திரிஷா. 

ஸ்ரேயா

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். குடிபோதைக்கு மிகவும் அடிமையான இவர் ஒருமுறை பப்பில் குடித்துவிட்டு போதைபில் கண்ணுமுன்னு தெரியாமல் தாறுமாறாக நடனமாடிய புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது. அவ்வீடியோக்கள் அனைவராலும் பயங்கரமாக பகிரப்பட்டு பார்க்கப்பட்டது. 

அஞ்சலி

நடிகை அஞ்சலி கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே தனது நடிப்பிற்காக மிக அதிகளவில் பாராட்டுக்களை பெற்று குவித்தார். அதன் காரணமாக நடிகை அஞ்சலி மிகக்குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமானார். அதன்பிறகு யார் கண்ணு பட்டுச்சோ தெரியல திடீரென அஞ்சலி நடித்த சில படங்கள் சரியாக போகாததால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மிகவும் கஷ்டப்பட்டார்.

ஹன்சிகா மோத்வானி

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட், அரண்மனை மற்றும் மாப்பிள்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஹன்சிகா குடிப்பழக்கத்திற்கு மிகவும் அடிமையானவர். தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பலமுறை சில மதுபான விளம்பரங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அதற்கு காசும் வசூலிக்கிறார்‌. 

Leave a Comment